குர்ஆனில் முதலாவது இரங்கிய ஆயத் இன்னும் கடைசியாக இரங்கிய ஆயத்


குர்ஆனில் முதலாவது இரங்கிய ஆயத் ஸுரதுல் அலக் இன் முதல் ஐந்து ஆயத்துக்களாகும். ...  إِقْرَءْ بِاسْمِ رَبِّكَ الَّذِيْ خَلَقَ   இருந்து ... عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ  வரையாகும்.

 உள்ளன. சரியான கருத்து وَاتَّقُوْ يَوْمًا تُرْجَعُوْنَ فِيْهِ إِلَى اللهِ ........  என்ற ஸுரா பகராவின் 281 ஆம் ஆயத்தாகும்.

சிலர் குர்ஆனில் கடைசியாக இரங்கிய ஆயத்   أَكْمَلْتُ لَكُمْ دِيْنَكُمْ .......  اَلْيَوْمَ என்ற ஸுரா மாஇதாவின் 3 ஆம் ஆயத் என்று கூறுகின்றனர். ஆனால் இந்த ஆயத் ஹஜ்ஜதுல் விதாவில் நபி அவர்கள் அரபா மைதானத்தில் இருக்கும் போது இரங்கியது. இதற்கு பின்னால் நபி அவர்கள் 81 நாட்கள் வாழ்ந்தார்கள். ஆனால்  وَاتَّقُوْ يَوْمًا تُرْجَعُوْنَ فِيْهِ إِلَى اللهِ ........  என்ற ஸுரா பகராவின் 281 ஆம் ஆயத் நபி அவர்கள் மரணிப்பதற்கு 9 இரவுகளுக்கு முன் இரங்கியது. இது தான் ஸஹீஹான கருத்தாகும்.